Tamil Dictionary 🔍

தடுத்தல்

thaduthal


தடைசெய்தல் ; அடைத்தல் ; வேறுபிரித்தல் ; நிறுத்திவைத்தல் ; அடக்குதல் ; விலக்குதல் ; மறுத்தல் ; எதிர்த்தல் ; பயனறச்செய்தல் ; எண்ணம் மாறச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைத்தல். 2. To dam, block up; தடைசெய்தல். (பிங்.) இயங்கறத் தடுமின் (கம்பரா.முதற்போர்.3). 1. To hinder, stop, obstruct; to forbid, prohibit; to resist; எண்ணம் மாறச் செய்தல். 10. To dissuade; வேறுபிரித்தல். அந்த அறையைத் தடுத்திருக்கிறான். 3. To partition off; நிறுத்திவைத்தல். 4. To detain; அடக்குதல். தடுக்கலாகலாத் துயரம் (கம்பரா.பள்ளியடை.133). 5. To curb, check, restrain, control; பயனறச் செய்தல். (W.) 9. To baffle, frustrate; மறுத்தல். 8. To contradict, rebut, repel; எதிர்த்தல். 7. To oppose; விலக்குதல். சாபத்தை நக்கனே கொலாந் தடுக்கவல்லான் (கந்தபு. சந்திர-49). 6. To ward off, avert;

Tamil Lexicon


taṭu-,
11 v. tr. [K. tade, M. taṭukkuka.]
1. To hinder, stop, obstruct; to forbid, prohibit; to resist;
தடைசெய்தல். (பிங்.) இயங்கறத் தடுமின் (கம்பரா.முதற்போர்.3).

2. To dam, block up;
அடைத்தல்.

3. To partition off;
வேறுபிரித்தல். அந்த அறையைத் தடுத்திருக்கிறான்.

4. To detain;
நிறுத்திவைத்தல்.

5. To curb, check, restrain, control;
அடக்குதல். தடுக்கலாகலாத் துயரம் (கம்பரா.பள்ளியடை.133).

6. To ward off, avert;
விலக்குதல். சாபத்தை நக்கனே கொலாந் தடுக்கவல்லான் (கந்தபு. சந்திர-49).

7. To oppose;
எதிர்த்தல்.

8. To contradict, rebut, repel;
மறுத்தல்.

9. To baffle, frustrate;
பயனறச் செய்தல். (W.)

10. To dissuade;
எண்ணம் மாறச் செய்தல்.

DSAL


தடுத்தல் - ஒப்புமை - Similar