தொடக்கு
thodakku
கட்டு ; பற்று ; மகளிர் சூதகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டு படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ (பெருங். மகத. 2, 13). 1. Tying, binding, entanglement; சூதக முதலிய தீட்டு. Loc. 4. Uncleanness, as of a woman in her periods or in childbirth; குஞ்சம். தொடக்கொடு தூக்கி (சீவக. 1343). 5. Decorative hangings; பற்று தொடக்கறுத்தோர் சுற்றமே (கம்பரா. சரபங். 27). 3. Connection, attachment; பாசம் தொடக்கெலா மறுத்தநற் சோதீ (திருவாச. 37, 10). 2. Bondage; . 6. See தொடக்குவடிவு. (W.)
Tamil Lexicon
s. ceremonial impurity of child birth or catamenia; 2. entanglement, சிக்கு; 3. connection, concern, பற்று; 4. a kind of ornament. (impr. form: துடக்கு)
J.P. Fabricius Dictionary
துடக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [toṭkku] ''s.'' The uncleanness of a woman in her menses and in child, bed, மகளீர்சூதகம். (See துடக்கு.) 2. Entanglement, tying, binding, கட்டு. 3. Connexion. con cern, பற்று. ''Sometimes'' துடக்கு. 4. ''(R.)'' A kind of ornament, தொடக்குவடிவு.
Miron Winslow
toṭakku
5 v. tr. தொடக்கு-. [K. todaku.].
1. Tying, binding, entanglement;
கட்டு படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ (பெருங். மகத. 2, 13).
2. Bondage;
பாசம் தொடக்கெலா மறுத்தநற் சோதீ (திருவாச. 37, 10).
3. Connection, attachment;
பற்று தொடக்கறுத்தோர் சுற்றமே (கம்பரா. சரபங். 27).
4. Uncleanness, as of a woman in her periods or in childbirth;
சூதக முதலிய தீட்டு. Loc.
5. Decorative hangings;
குஞ்சம். தொடக்கொடு தூக்கி (சீவக. 1343).
6. See தொடக்குவடிவு. (W.)
.
DSAL