Tamil Dictionary 🔍

நடுக்கு

nadukku


காண்க : நடுக்கம் ; மனச்சோர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See நடுக்கம். முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ (புறநா.2). மனச்சோர்வு. நடுக்கற்ற காட்சியார் (ஆசாரக். 100). 2. Mental agitation;

Tamil Lexicon


III. v. i. shiver, tremble, நடுங்கு; v. t. agitate, அசை VI; 2. cause dizziness as betel, tobacco etc. எனக்குக் குளிர் நடுக்குகிறது, I shiver with cold. நடுக்கல், நடுக்கு, v. n. trembling, shivering. நடுக்கல், (நடுக்குக்) காய்ச்சல், ague. நடுக்கெடுக்க, நடுக்கல்காண, to begin to shiver; to become dizzy.

J.P. Fabricius Dictionary


, [nṭukku] கிறது, நடுக்கினது, நடுக்கும், நடுக்க, ''v. n.'' To shiver, to tremble, நடுங்க. 2. ''v. a.'' To agitate, cause to quiver, அசைக்க. 3. To cause dizziness of sickness as betel, to bacco, &c., நடுக்கச்செய்ய. ''(c.)'' எனக்குக்குளிர்நடுக்குகிறது. I shiver with cold.

Miron Winslow


naṭukku,
n.நடுக்கு1-.
1. See நடுக்கம். முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ (புறநா.2).
.

2. Mental agitation;
மனச்சோர்வு. நடுக்கற்ற காட்சியார் (ஆசாரக். 100).

DSAL


நடுக்கு - ஒப்புமை - Similar