தசமி
thasami
பத்தாம் திதி ; தசமியில் உண்ணுவதான ஒரு பணிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்தாந் திதி. உளம் விரும்புந் தசமிதனி ¢லுஞற்று மானால் (சேதுபு.துரா.30). 1. The tenth lunar day of the bright or dark fortnight; தசமியில் உண்ணுவதான ஒரு பணிகாரம். Mahārāṣṭra. 2. A kind of bread, eaten especially in tacami;
Tamil Lexicon
, ''s.'' The tenth phase of the moon, in the increase or decrease, பத்தாந் திதி. W. p. 42.
Miron Winslow
tacami,
n.dašami.
1. The tenth lunar day of the bright or dark fortnight;
பத்தாந் திதி. உளம் விரும்புந் தசமிதனி ¢லுஞற்று மானால் (சேதுபு.துரா.30).
2. A kind of bread, eaten especially in tacami;
தசமியில் உண்ணுவதான ஒரு பணிகாரம். Mahārāṣṭra.
DSAL