தூசி
thoosi
குதிரை ; கொடிப்படை ; போர் ; உச்சி ; கூத்துத் தொழில்வகை ; மிகச் சிறிது ; புழுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சி. மாமரத்தின் தூசிக்கொம்பில் ஏறி நின்றான். Loc. 5. That which is topmost; கூத்துத்தொழில் விகற்பம். வட்டணையுந் தூசியு மண்டலமும் (சீவக. 673, உரை). 4. (Nāṭya.) A kind of gesture in dancing; போர். தூசியின் முதல்நாள். (W.) 3. Battle; குதிரை. (பிங்.) 2. Horse; கொடிப்படை. (திவா.) தூசியு மிரண்டுகையும் (கம்பரா. அதிகாயன். 211). 1. Van of an army; புழுதி. 1. Dust; அற்பம். 2. Trifle;
Tamil Lexicon
s. dust, புழுதி; 2. a detachment, படைவகுப்பு; 3. the van of an army, கொடிப்படை; 4. a horse, குதிரை. தூசிதாங்கி, a curtain to keep off dust. தூசிபடிந்திருக்க, --பிடித்திருக்க, to be covered with dust. தூசிபட, to be dusty. தூசியாக, to turn into dust, to mould away.
J.P. Fabricius Dictionary
, [tūci] ''s.'' Dust, புழுதி. 2. The van of an army, கொடிப்படை. 3. Division of an army, படைவகுப்பு. 4. Horse, குதிரை. (சது.) மலைதூசியாய்ப்பறந்தது. The mountain has flown away in dust. தூசியின்முதனாள். The day before the battle. ''(R.)''
Miron Winslow
tūci,
n. perh. தூசு. cf. dhvajin.
1. Van of an army;
கொடிப்படை. (திவா.) தூசியு மிரண்டுகையும் (கம்பரா. அதிகாயன். 211).
2. Horse;
குதிரை. (பிங்.)
3. Battle;
போர். தூசியின் முதல்நாள். (W.)
4. (Nāṭya.) A kind of gesture in dancing;
கூத்துத்தொழில் விகற்பம். வட்டணையுந் தூசியு மண்டலமும் (சீவக. 673, உரை).
5. That which is topmost;
உச்சி. மாமரத்தின் தூசிக்கொம்பில் ஏறி நின்றான். Loc.
tūci,
n.dhūli. Colloq.
1. Dust;
புழுதி.
2. Trifle;
அற்பம்.
DSAL