துமி
thumi
வெட்டு ; தூறல் ; மழைத்துளி ; நீர்த்துளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்டு. கரந்துமி படுதலுங் கவன்று (கந்தபு. அசமுகிசோ.2). Cut, severance; நீர்த்துளி. திரை கடற்றுமி தமூர்புக (கம்பரா. சேதுப. 42). 3. Drop of water; spray; தூறல். (W.) 2. Light, drizzling rain; மழைத்துளி. (W.) 1. Rain drops;
Tamil Lexicon
s. rain-drops, drizzling rain, மழைத் துளி.
J.P. Fabricius Dictionary
, [tumi] ''s.'' Rain drops, மழைத்துளி. 2. Light, drizzling rain, சிறுதிவலை. (சது.)
Miron Winslow
tumi,
n.துமி2-.
Cut, severance;
வெட்டு. கரந்துமி படுதலுங் கவன்று (கந்தபு. அசமுகிசோ.2).
tumi,
n. துமி5-.
1. Rain drops;
மழைத்துளி. (W.)
2. Light, drizzling rain;
தூறல். (W.)
3. Drop of water; spray;
நீர்த்துளி. திரை கடற்றுமி தமூர்புக (கம்பரா. சேதுப. 42).
DSAL