Tamil Dictionary 🔍

தவசி

thavasi


தவஞ்செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவத்தோன். ஐயம் புகூஉந் தவசி (நாலடி, 99). Ascetic, religious mendicant, recluse;

Tamil Lexicon


s. a devotee, an ascetic. தவசிப்பிள்ளை, a servant of a Guru or of a great man, a cook.

J.P. Fabricius Dictionary


, [tavaci] ''s.'' A devotee, a religious men dicant, ascetic, recluse, தவண்.

Miron Winslow


tavaci,
n. tapasvin.
Ascetic, religious mendicant, recluse;
தவத்தோன். ஐயம் புகூஉந் தவசி (நாலடி, 99).

DSAL


தவசி - ஒப்புமை - Similar