சமி
sami
அருகன் ; வன்னிமரம் ; தணக்குமரம் ; வாழைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகன். (சூடா.) Arhat; சமியொன்றா லிருங்கழற்பூசனை புரியின் (விநாயகபு. 55, 2). Indian mesquit. See வன்னி. . 1. Whirling-nut. See தணக்கு. (மலை.) . 2. Common plantain. See வாழை. (W.)
Tamil Lexicon
s. the God Arha, அருகக் கடவுள்; 2. the Indian mesquit, வன்னி; 3. (Tamil) the plantain.
J.P. Fabricius Dictionary
, [cami] ''s.'' Argha, the deified saint of the Jainas; [''ex'' சமம், tranquillity.] Com pare அமைவன் and சாந்தன். 2. The தணக்கு tree. 3. The வன்னி tree. W. p. 83.
Miron Winslow
cami,
n. šamin.
Arhat;
அருகன். (சூடா.)
cami,
n. šamī.
Indian mesquit. See வன்னி.
சமியொன்றா லிருங்கழற்பூசனை புரியின் (விநாயகபு. 55, 2).
cami
n.
1. Whirling-nut. See தணக்கு. (மலை.)
.
2. Common plantain. See வாழை. (W.)
.
DSAL