திமி
thimi
பெருமீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமீன். (திவா.) An aquatic animal of enormous size;
Tamil Lexicon
s. a fabulous fish of huge size. திமிங்கலம், திமிங்கிலம், திமிலம் (கிலம், that which devours), a whale, lit. the devourer of the திமி. திமிதிமி, a whale, திமிங்கிலம்.
J.P. Fabricius Dictionary
, [timi] ''s.'' A fabulous fish to enormous size, said to be one-hundred ''yojana,'' long, நூறுயோசனைநீளமுள்ளமீன். W. p. 376.
Miron Winslow
timi,
n. timi.
An aquatic animal of enormous size;
பெருமீன். (திவா.)
DSAL