Tamil Dictionary 🔍

தேசி

thaesi


பெரிய குதிரை ; ஒரு பண்வகை ; ஒரு கூத்துவகை ; அழகு ; ஒளிரும் அழகுள்ளவள் ; எலுமிச்சைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓளிரும் அழகுள்ளவள். தேசியைச் சிறையில் வைத்தான் (கம்பரா. அங்கத. 4). 2. Woman of sparkling beauty; அழகு. (அரு. நி.) 1. Beauty; பெரிய குதிரை. தேசிநடை கொள்ளிற் பலம்பரவும் (பதார்த்த.1294). Big horse; See எலுமிச்சை. (மலை.) 3. Acid lime. கூத்துவகை. (சிலப். 3, 12, உரை.) 2. (Nāṭya.) A mode of dancing; ஓர் இராகம். சாதாரிதேசி நாமக்ரியை முதல் கோலாலநாதகீத (திருப்பு. 327). 1. (Mus.) A specific melody-type;

Tamil Lexicon


s. (Tel.) a large horse, குதிரை; 2. a lime-tree, எலுமிச்சை; 3. a tune, ஓரிராகம். தேசிக்காய், a lime, a lemon.

J.P. Fabricius Dictionary


, [tēci] ''s.'' (''Tel.'' தேஜீ.) A large horse, பெ ருங்குதிரை. (சது.) 2. A lime tree, எலுமிச்சை. 3. The name of a tune, ஓரிராகம்; [''ex Sa. Téja,'' spirit, power.]

Miron Winslow


tēci,
n. [T.K. tēji].
Big horse;
பெரிய குதிரை. தேசிநடை கொள்ளிற் பலம்பரவும் (பதார்த்த.1294).

tēci,
n. dēšī.
1. (Mus.) A specific melody-type;
ஓர் இராகம். சாதாரிதேசி நாமக்ரியை முதல் கோலாலநாதகீத (திருப்பு. 327).

2. (Nāṭya.) A mode of dancing;
கூத்துவகை. (சிலப். 3, 12, உரை.)

tēci,
n. cf. tējas. [K. dēsi.].
1. Beauty;
அழகு. (அரு. நி.)

2. Woman of sparkling beauty;
ஓளிரும் அழகுள்ளவள். தேசியைச் சிறையில் வைத்தான் (கம்பரா. அங்கத. 4).

3. Acid lime.
See எலுமிச்சை. (மலை.)

DSAL


தேசி - ஒப்புமை - Similar