Tamil Dictionary 🔍

தாசி

thaasi


தோழி ; தொண்டுபுரிபவள் ; அடிமைப்பெண் ; விலைமகள் ; பரணிநாள் ; மருதோன்றிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேடி. மங்கலத் தாசியர் னொலிப்ப (சிலப்.6, 125). 1.Maid servant; அடிமைப்பெண். (சது.) 3. Female slave; . 4. The second nakṣatra. See பரணி. (பிங்.) . 5. Western Ghats blue nail-dye. See மருதோன்றி. (மலை.) விலைமகள். (சூடா.) 2. Dancing-girl devoted to temple service, commonly a prostitute; harlot, whore;

Tamil Lexicon


s. a maid servant, a female slave, அடிமைப் பெண்; 2. a dancing girl or prostitute, தேவதாசி; 3. the 2nd lunar asterism, பரணிநாள்; 4. a species of henna shrub with sky blue colours, ஓர் மருதோன்றி. தாசியம், slavery, தாசத்துவம்.

J.P. Fabricius Dictionary


, [tāci] ''s.'' A dancing girl, being the slave of the temple, devoted to the god from her youth, and commonly of loose cha racter, நாடகக்கணிகை; ''properly'' தேவதாசி. ''(c.)'' 2. A maid servant, வேலைக்காரி. 3. A maid slave, அடிமைப்பெண். 4. The second lunar asterism, பரணிநாள். 5. A species of Henna shrub with sky blue flowers, ஓர்மருதோன்றி.

Miron Winslow


tāci,
n. dāsī.
1.Maid servant;
சேடி. மங்கலத் தாசியர் னொலிப்ப (சிலப்.6, 125).

2. Dancing-girl devoted to temple service, commonly a prostitute; harlot, whore;
விலைமகள். (சூடா.)

3. Female slave;
அடிமைப்பெண். (சது.)

4. The second nakṣatra. See பரணி. (பிங்.)
.

5. Western Ghats blue nail-dye. See மருதோன்றி. (மலை.)
.

DSAL


தாசி - ஒப்புமை - Similar