Tamil Dictionary 🔍

தமி

thami


தனிமை ; ஒப்பின்மை ; கதியின்மை ; இரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனிமை. தமிநின்று (திருக்கோ. 167). 1. Solitude, loneliness; ஒப்பின்மை. (சங். அக.) 2. Inequality; கதியின்மை. (J.) 3. Destitution, helplessness; இரவு. (அக. நி.) Night;

Tamil Lexicon


s. solitude, singleness, தனிமை; 2. that which is unequalled, ஒப்பின்மை; 3. destitution, helplessness, துணை யின்மை; 4. absoluteness, independence, ஏகம்; 5. night, இரவு. தமியர், (fem. தமியள்), solitary persons, destitute persons. (sing: தனியன்)

J.P. Fabricius Dictionary


, [tmi] ''s.'' Solitude, singleness, being alone, தனிமை. 2. That which is unequalled, matchless, ஒப்பின்மை. 3. Absoluteness, independence, ஏகம். 4. Destitution, helpless ness, ஓர்துணையுமின்மை. ''(p.)''

Miron Winslow


tami,
n. தம்.
1. Solitude, loneliness;
தனிமை. தமிநின்று (திருக்கோ. 167).

2. Inequality;
ஒப்பின்மை. (சங். அக.)

3. Destitution, helplessness;
கதியின்மை. (J.)

tami,
n. perh. tamisrā.
Night;
இரவு. (அக. நி.)

DSAL


தமி - ஒப்புமை - Similar