தசமம்
thasamam
பத்தாவது ; பத்தில் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்திலொன்று. (யாழ். அக.) One-tenth part; பத்தாவது. தசமஸ்கந்தம். The tenth;
Tamil Lexicon
, ''s.'' [''prop.'' தசமஸ்கந்தம்.] The tenth book of Bhagavata.
Miron Winslow
tacamam,
n.dašama.
The tenth;
பத்தாவது. தசமஸ்கந்தம்.
tacamam
n. dašama.
One-tenth part;
பத்திலொன்று. (யாழ். அக.)
DSAL