Tamil Dictionary 🔍

சமம்

samam


மன அமைதி ; ஒப்பு ; ஒத்த பொருள் ; நடுவு நிலைமை ; இரட்டையான எண் ; போர் ; முதுவேனில் ; ஏற்றத்தாழ்வின்மை ; ஒத்த அடிகளுயுடைய பாடல் ; சமவெடுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பு. (பிங்.) 1. Likeness, similarity, equality; ஒத்தபொருள். 2. Equal or similar object; நடுவுநிலை. செல்சம முருக்கி (திருமுரு. 99). 3. Impartiality, fairness; இரண்டையான எண். சமநிலையாயின் (பன்னருபா. 140). 4. Even number; ஒத்த அடிகளையுடைய விருத்தம். (வீரசோ. யாப். 33, உரை.) 6. (Poet.) Stanza in whch all the lines have the same number of feet; . 7. (Mus.) A variety of kirakam, q.v. See சமவெடுப்பு. போர். ஒளிறுவாட் பொருப்ப னுடல் சமத்திறுத்த (பரிபா. 22, 1). War, battle; முதுவேனில். (பிங்.) Mid-summer; சமாதிசட்க சம்பத்துக்களுள் ஒன்றான மனவமைதி. படர்ந்ததச் சமதமப் பதாதி. (பிரபோத. 29, 27) Quietism; peace of mind, one of camāti,-caṭka-campattu, q.v.; ஏற்றத்தாழ்வின்மை. 5. Evenness, levelness;

Tamil Lexicon


சமன், s. level, evenness, மட்டம்; 2. similarity, equality, சமானம்; 3. equity, impartiality, நடுநியாயம்; 4. an even number, இரட்டையெண்; 5. peace of mind, tranquillity. சமக்கிராமம், a village with the like revenues as another; 2, a neigh bouring village. சமகன்னி, a girl who has attained her age. சமகாலம், same period of tune. சமகோணம், an equiangular figure. சமசக்கரம், the equator. சமசதுரம், a square. சமசந்தி, concord, correspondence, இமைப்பு. சமசித்தத்துவம், impartiality. சமசோடி, a proper match. சமதரிசி, one who views impartially. சமதன், one who makes another subdue his senses. சமதாளம், a variety of time-measure, நவதாளத்தொன்று. சமதூரக்கோடு, parallel lines, சமதூர ரேகைகள். சமதிருட்டி, சமதிருஷ்டி, an impartial view of things, impartiality. சமநிலை, சமநிறை, equilibrium, medium. சமபந்தி, equality among guests at the same table. சமபாகம், equal share. சமபூமி, சமனான பூமி, a plain level ground; 2. a battle-field. சமபோகம், equal yield in the two cultivation seasons; 2. sexual union of equal enjoyment. சமப்பட, சமமாக, to become level, even tranquil. சமப்படுத்த, to level, to make even, to tranquillize. சமரசம், peace, reconciliation, equality, fellowship. சமரசர், friends, companions, an unpartial arbiter. சமரதன், one of the 4 kinds of warriors, அதிரதன், மகாரதன், சம ரதன் & அர்த்தரதன்:- a warrior in chariot who engages another warrior in equal fight. சமரேகை, the equatorial line. சமவாதம், dicussion, controversy. சமவிருஷ்டி, moderate rain. சமவிலை, mederate price. சமவெளி, a plain.

J.P. Fabricius Dictionary


camam சமம் level, evenness; equality

David W. McAlpin


, [camam] ''s.'' Evenness, smoothness, மேடு பள்ளமின்மை. 2. Likeness, similarity, same ness, uniformity, ஒப்பு. 3. Equality, equi poise, balance, equilibrium, சரி. 4. Mean, medium, நடு. 5. Moderation, moderateness, mediocrity, மிகை குறைவின்மை. 6. Equity, impartiality, unbiasedness, நடுநிலை. ''(c.)'' W. p. 893. SAMA. 7. War, battle, engage ment, conflict, போர். 8. Stillness, calmness, quietude, composure, equanimity, அமைவு. 9. ''[in astron.]'' Syzygy, கிரகசமநிலை. 1. ''[in vedantism.]'' Stoicism, indifference, re straining the appetites and passions, அகக்கரணதண்டம். W. p. 83. S'AMA. 11. ''(R.)'' All, the whole, entireness, எல்லாம்.

Miron Winslow


camam,
n. šama.
Quietism; peace of mind, one of camāti,-caṭka-campattu, q.v.;
சமாதிசட்க சம்பத்துக்களுள் ஒன்றான மனவமைதி. படர்ந்ததச் சமதமப் பதாதி. (பிரபோத. 29, 27)

camam,
n. sama.
1. Likeness, similarity, equality;
ஒப்பு. (பிங்.)

2. Equal or similar object;
ஒத்தபொருள்.

3. Impartiality, fairness;
நடுவுநிலை. செல்சம முருக்கி (திருமுரு. 99).

4. Even number;
இரண்டையான எண். சமநிலையாயின் (பன்னருபா. 140).

5. Evenness, levelness;
ஏற்றத்தாழ்வின்மை.

6. (Poet.) Stanza in whch all the lines have the same number of feet;
ஒத்த அடிகளையுடைய விருத்தம். (வீரசோ. யாப். 33, உரை.)

7. (Mus.) A variety of kirakam, q.v. See சமவெடுப்பு.
.

camam,
n. prob. samara.
War, battle;
போர். ஒளிறுவாட் பொருப்ப னுடல் சமத்திறுத்த (பரிபா. 22, 1).

camam,
n. prob.
Mid-summer;
முதுவேனில். (பிங்.)

DSAL


சமம் - ஒப்புமை - Similar