தசமூலம்
thasamoolam
கண்டங்கத்திரி , சிறுமல்லிகை , சிறுவழுதுணை , தழுதாழை , நெருஞ்சி , பாதிரி , பெருங்குமிழ் , பெருமல்லிகை , வாகை , வில்வம் என்னும் பத்து மருந்துவேர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லிம், நெருசி, வில்வம், பெருங்குமிழ், தழதாழை, பாதிரி, வாகை என்ற பத்து மருந்துவேர்கள். (பதார்த்த.498) . The medicinal roots, viz., kaṇṭaṅkattari, ciṟuvaḻutuṇai, ciṟumalli, perumalli, neruci, vilvam, perukumi, tautāai, pātiri, vākai ;
Tamil Lexicon
, ''s.'' A tonic medicament prepared from the roots of ten plants, ஒர்மருந்து. See மூலம்.
Miron Winslow
taca-mūlam,
n.dašan +.
The medicinal roots, viz., kaṇṭaṅkattari, ciṟuvaḻutuṇai, ciṟumalli, perumalli, nerunjci, vilvam, perukumi, tautānjai, pātiri, vākai ;
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லிம், நெருசி, வில்வம், பெருங்குமிழ், தழதாழை, பாதிரி, வாகை என்ற பத்து மருந்துவேர்கள். (பதார்த்த.498) .
DSAL