பதசம்
pathasam
பறவை ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவை. 1. Bird; சந்திரன். 2. Moon;
Tamil Lexicon
s. a bird, பறவை; 2. the moon. சந்திரன்.
J.P. Fabricius Dictionary
, [patacam] ''s.'' A bird, பறவை. 2. Moon, சந்திரன். W. p. 497.
Miron Winslow
patacam
n. patasa. (W.)
1. Bird;
பறவை.
2. Moon;
சந்திரன்.
DSAL