தசம்
thasam
சிவிகை ; பத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவிகை. (சது.) Palanquin; பத்து தசநான் செய்திய பணைமரு ணோன்றோள் (நெடுநல்.115). Ten;
Tamil Lexicon
s. a palankeen, சிவிகை.
J.P. Fabricius Dictionary
, [tcm] ''s.'' Palankeen, சிவிகை. (சது.)
Miron Winslow
tacam,
n.
Palanquin;
சிவிகை. (சது.)
tacam,
n.dašan.
Ten;
பத்து தசநான் செய்திய பணைமரு ணோன்றோள் (நெடுநல்.115).
DSAL