Tamil Dictionary 🔍

தற்சமம்

thatrsamam


ஒலிமாறுபாடு இன்றித் தமிழில் வழங்கும் வடசொல் , ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி மாறுபாடின்றித் தமிழில் வழங்கும் ஆரியச்சொல். தற்பவந் தற்சமமே பெரும்பான்மையுஞ் சாற்றினமே. (பி. வி. 2). Loan-words from Sanskrit occurring in Tamil without any change in sound;

Tamil Lexicon


s. see under *தற்.

J.P. Fabricius Dictionary


taṟ-camam,
n. id. + sama.
Loan-words from Sanskrit occurring in Tamil without any change in sound;
ஒலி மாறுபாடின்றித் தமிழில் வழங்கும் ஆரியச்சொல். தற்பவந் தற்சமமே பெரும்பான்மையுஞ் சாற்றினமே. (பி. வி. 2).

DSAL


தற்சமம் - ஒப்புமை - Similar