தாக்கு
thaakku
அடி ; போர் ; படை ; வேகம் ; பாதிக்கை ; சாதனை ; குறுந்தடி ; இடம் ; பெருக்கல் ; நெல்வயல் ; பற்று ; வளமை ; ஆணை ; நிலவறை ; மிகு சுமை ; எதிர்க்கை ; எதிரெழுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடி. 2. Beat, dash, blow, clash; போர். (சூடா.) 3. Fight; உத்தரவு. முறைதம்புமேல் வைத்தகல்வது தாக்கெனா (குற்றா. தல. மந்த. 98). 2. cf. U. tākīd. Order, Command; பற்று. தாக்கற்றொன்றில் (ஞானவா. பிரக. 35). 1. Attachment; நிலவறை. (W.) 15. Vault, cellar; இடம். பள்ளத்தாக்கு. 14. Place; வயற்பகுதி. 13. Plot of land; ricefield; கெருக்கல். 12. (Arith.) Multiplication; குறந்தடி. தாக்கிற்றாக்குறும் பறையும் (கம்பரா. நாட்டு. 57). 11. Drum-stick; சாதனை. (W.) 10. Application; புஷ்டி. தாக்கிலே அவன் தாழ்ச்சியில்லை. 9. Robustness, stoutness, corpulency; அதிபாரம். தாக்குரலடிகொள்யானை (பாரத. திரௌபதி. 14). 8. Heavy weight, heaviness; பாதிக்கை. 7. Affecting, as one's mind; வேகம். 6. Impetus, force, momentum. எதிர்க்கை. 1. Attack, assault; படை. தாக்கர்தாக் கரந்தையுற (மாறனலங். 440). 4. Army, forces; எதிரெழகை. (W.) 5. Reaction, rebound;
Tamil Lexicon
s. beating, அடி; 2. attack, assault, போர்; 3. a place, இடம்; 4. a rice field, நெல்வயல்; 5. corpulency, புஷ்டி; 6. impressiveness, தைக்கத்தக்க தன்மை; 7. a rest or prop, சார்வு; 8. a vault, நிலவறை; 9. multiplication, குணனம். தாக்காயிருக்க, to have a grave look, to be corpulent. தாக்காய்ச் சொல்ல, to speak with authority. தாக்குப்பொறுத்தவன், a robust person able to carry a load, one who has to support a large family. தாக்கற்று (தாக்கு+அற்று) (adv.) independently. பள்ளத்தாக்கு, a valley, a low place. மேட்டுத்தாக்கு, a rising ground.
J.P. Fabricius Dictionary
, [tākku] ''s.'' Beating, percussion, concus sion, dash, blow, a fight, clashing, dash ing, twitching, impinging--as steam, or a blast of wind, &c., அடி. 2. A rest, prop, support, சார்வு. 3. Attack, assault, inva sion, போர். 4. Preponderance, அதிபாரம். 5. Reaction, rebound, reflection, எதிர்தாக்குகை. 6. A rice field, நெல்வயல். 7. ''adj. (with person.)'' Corpulency, புஷ்டி. 8. Place, இ டம். 9. Vault, நிலவறை. 1. Application, சாதிப்பு. 11. Purchase of a lever, impetus, வேகம். 12. ''[in arith.]'' Multiplication, குணனம். 13. Affecting one's mind, உள்ளத்திற்றைக்கை. ஆள்தாக்கிலேதாழ்ச்சியில்லை. He is robust.
Miron Winslow
tākku,
n. தாக்கு-. (K. tāgu.)
1. Attack, assault;
எதிர்க்கை.
2. Beat, dash, blow, clash;
அடி.
3. Fight;
போர். (சூடா.)
4. Army, forces;
படை. தாக்கர்தாக் கரந்தையுற (மாறனலங். 440).
5. Reaction, rebound;
எதிரெழகை. (W.)
6. Impetus, force, momentum.
வேகம்.
7. Affecting, as one's mind;
பாதிக்கை.
8. Heavy weight, heaviness;
அதிபாரம். தாக்குரலடிகொள்யானை (பாரத. திரௌபதி. 14).
9. Robustness, stoutness, corpulency;
புஷ்டி. தாக்கிலே அவன் தாழ்ச்சியில்லை.
10. Application;
சாதனை. (W.)
11. Drum-stick;
குறந்தடி. தாக்கிற்றாக்குறும் பறையும் (கம்பரா. நாட்டு. 57).
12. (Arith.) Multiplication;
கெருக்கல்.
13. Plot of land; ricefield;
வயற்பகுதி.
14. Place;
இடம். பள்ளத்தாக்கு.
15. Vault, cellar;
நிலவறை. (W.)
tākku,
n. தாக்கு-.
1. Attachment;
பற்று. தாக்கற்றொன்றில் (ஞானவா. பிரக. 35).
2. cf. U. tākīd. Order, Command;
உத்தரவு. முறைதம்புமேல் வைத்தகல்வது தாக்கெனா (குற்றா. தல. மந்த. 98).
DSAL