திக்கு
thikku
திசை ; புகலிடம் ; வாய்த்தெற்று ; சமயம் ; காண்க : கொடிவேலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமயம். திக்குநோக்கிய தீவினைப்பயனென (கம்பரா. நகர்நீ. 215). 3. Season, opportunity; See கொடுவேலி. (மலை.) Ceylon leadwort. புகலிடம். மற்றொரு திக்கிலர் (உபதேசகா. சிவராம. 42). 2. Protection, shelter, aid, asylum, refuge; வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற நாற்றிசையும் அவற்றின் கோணத்திசைகளும். (பிங்.) 1. Cardinal and intermediate points, eight quarters; தெற்றிப்பேசும் பேச்சு. Stuttering, halting in speech;
Tamil Lexicon
s. a point of the compass, திசை; 2. shelter, aid, protection, ஆதரவு. எனக்குத் திக்குமில்லை திசையுமில்லை, I have no place to flee to, I have no support whatever. திக்கற்றவன், a poor helpless person; an orphan. திக்காக, (adv.) toward, in the direction of. திக்காலுக்கு, in various directions, திக்காதிக்கு. திக்கியானை, (திக்கு+யானை) the elephants of the eight cardinal points, male and female, supporters of the earth. திக்குபந்தனம், see under பந்தனம், binding the points of the compass by mantras. திக்குப்பாலகர், the regents of the eight cardinal points. திக்கங்கம், signs of the regents of the points. திக்குவிஜயம், -விசயம், conquering all regions. நாலு திக்கு, the 4 regions, east, south, west and north.
J.P. Fabricius Dictionary
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தேன்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, இவையேயட்டதிக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tikku] ''v. noun.'' Stuttering, hesitat ing in speaking, வாய்த்தெற்று. ''(c.)''
Miron Winslow
tikku,
n. திக்கு-.
Stuttering, halting in speech;
தெற்றிப்பேசும் பேச்சு.
tikku,
n. dik nom. sing. of diš.
1. Cardinal and intermediate points, eight quarters;
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற நாற்றிசையும் அவற்றின் கோணத்திசைகளும். (பிங்.)
2. Protection, shelter, aid, asylum, refuge;
புகலிடம். மற்றொரு திக்கிலர் (உபதேசகா. சிவராம. 42).
3. Season, opportunity;
சமயம். திக்குநோக்கிய தீவினைப்பயனென (கம்பரா. நகர்நீ. 215).
tikku,
n. cf. tīkṣṇa.
Ceylon leadwort.
See கொடுவேலி. (மலை.)
DSAL