தகர்த்தல்
thakarthal
நொறுக்குதல் ; புடைத்தல் ; உடைத்தல் ; சிதறடித்தல் ; குட்டுதல் ; அழித்தல் ; நெரித்தல் ; பரு முதலிய கட்டிகளைத் திறத்தல் ; மெச்சும்படி ஆற்றல் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நொறுக்குதல். ஞாயிற்றின் பல்லனைத்துந் தகர்த்தார் (தேவா. 576, 2). 1. To break of pieces; புடைத்தல். முன்றகர்த்தெல்லா விமையோரையும் (திருக்கோ.92). 2. To strike, dash to the ground; குட்டுதல். (திவா.) 3. To cuff, strike with the knuckles, as on the head; நெரித்தல். (W.) 4. To bruise, fracture, as a bone; சிதறடித்தல். தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது (கம்பரா. இராவணன்வதை. 105). 5. To break the ranks of an army, defeat, rout; மெச்சும்படி ஆற்றல் காட்டுதல். Loc. 8. To show off one's ability; பருமுதலிய கட்டிகளைத் திறத்தல். (W.)-intr. 7. To break open a blister, a boil; அழித்தல். நீண்ட வசுர ருயிரெல்லாந் தகர்த்து (திவ். திருவாய். 8,10,6). 6. To ruin, destroy;
Tamil Lexicon
takar-,
11 v. Caus. of த்கர்-. [M. takarkka.] tr.
1. To break of pieces;
நொறுக்குதல். ஞாயிற்றின் பல்லனைத்துந் தகர்த்தார் (தேவா. 576, 2).
2. To strike, dash to the ground;
புடைத்தல். முன்றகர்த்தெல்லா விமையோரையும் (திருக்கோ.92).
3. To cuff, strike with the knuckles, as on the head;
குட்டுதல். (திவா.)
4. To bruise, fracture, as a bone;
நெரித்தல். (W.)
5. To break the ranks of an army, defeat, rout;
சிதறடித்தல். தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது (கம்பரா. இராவணன்வதை. 105).
6. To ruin, destroy;
அழித்தல். நீண்ட வசுர ருயிரெல்லாந் தகர்த்து (திவ். திருவாய். 8,10,6).
7. To break open a blister, a boil;
பருமுதலிய கட்டிகளைத் திறத்தல். (W.)-intr.
8. To show off one's ability;
மெச்சும்படி ஆற்றல் காட்டுதல். Loc.
DSAL