ஈடுகட்டுதல்
eedukattuthal
பிணை கொடுத்தல் , பிணையாதல் ; பொருளிழப்பிற்கு ஈடுசெய்தல் ; பேரன்பு கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிணையாதல். 2. To be appropriate security; நஷ்டவீடு செய்தல். 1. To make amends, to make good; to indemnify; வஸ்திரம் முதலான பொருள்கள் பலநாள் உபயோகப்பட்டும் வன்மைகெடாது இருத்தல். Loc. To be durable, as a piece of cloth for wear; பிணைகொடுத்தல். To give as security; பேரன்பு கொள்ளுதல். ஈடுகட்டி வருவீரே லின்பமிகப் பெறுவீர் (அருட்பா, 6, உறுதிகூறல், 2, 2). 3. To feel ardent devotion;
Tamil Lexicon
īṭu-kaṭṭu-
v. ஈடு+. tr.
To give as security;
பிணைகொடுத்தல்.
1. To make amends, to make good; to indemnify;
நஷ்டவீடு செய்தல்.
2. To be appropriate security;
பிணையாதல்.
3. To feel ardent devotion;
பேரன்பு கொள்ளுதல். ஈடுகட்டி வருவீரே லின்பமிகப் பெறுவீர் (அருட்பா, 6, உறுதிகூறல், 2, 2).
īṭu-kaṭṭu-,
v. intr. ஈடு+.
To be durable, as a piece of cloth for wear;
வஸ்திரம் முதலான பொருள்கள் பலநாள் உபயோகப்பட்டும் வன்மைகெடாது இருத்தல். Loc.
DSAL