தடைகட்டுதல்
thataikattuthal
பாம்பு முதலியவற்றை மந்திரத்தால் தடுத்தல் ; தராசில் எடைத் தடையமிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பு முதலியவற்றை மந்திரத்தால் தடுத்தல். 1. To control or check by magic spell, as a cobra; தராசில் எடைத்தடையமிடுதல். 2. To put the taṭaiyam weight in a scale;
Tamil Lexicon
taṭai-kaṭṭu-,
v. tr. தடை +.
1. To control or check by magic spell, as a cobra;
பாம்பு முதலியவற்றை மந்திரத்தால் தடுத்தல்.
2. To put the taṭaiyam weight in a scale;
தராசில் எடைத்தடையமிடுதல்.
DSAL