வேடுகட்டுதல்
vaedukattuthal
பானையின் வாயைச் சீலையாற் கட்டுதல். (W.) 1. To tie a cloth over the mouth of a pot; பொட்டணங் கட்டுதல். (யாழ். அக.) 2. To tie into a bundle;
Tamil Lexicon
vēṭu-kaṭṭu-
v. intr. வேடு2+.
1. To tie a cloth over the mouth of a pot;
பானையின் வாயைச் சீலையாற் கட்டுதல். (W.)
2. To tie into a bundle;
பொட்டணங் கட்டுதல். (யாழ். அக.)
DSAL