Tamil Dictionary 🔍

காடுகட்டுதல்

kaadukattuthal


விலங்கு பறவைகளைக் குறித்த இடத்தில் வாராமல் தடைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குபறவைகளைக் குறித்தவிடத்தில் வாராமல் தடைசெய்தல். காக மணுகாம லெங்குங் காடுகட்டி (குற்றா. குற. 23). To prevent, with incantations, wild beasts and birds of pery from frequenting a particular place;

Tamil Lexicon


kāṭu-kaṭṭu-
v. intr. காடு1+.
To prevent, with incantations, wild beasts and birds of pery from frequenting a particular place;
விலங்குபறவைகளைக் குறித்தவிடத்தில் வாராமல் தடைசெய்தல். காக மணுகாம லெங்குங் காடுகட்டி (குற்றா. குற. 23).

DSAL


காடுகட்டுதல் - ஒப்புமை - Similar