காடுகாட்டுதல்
kaadukaattuthal
ஏமாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறிதாய் விடுதல். (யாழ். அக.)-tr. To be desolate; கொல்லுதல். (யாழ். அக.) To kill; ஏமாற்றுதல். (W.) Lit., to show the burning-ghat, to deceive, disappoint;
Tamil Lexicon
kāṭu-kāṭṭu-
v. tr.id. +.
Lit., to show the burning-ghat, to deceive, disappoint;
ஏமாற்றுதல். (W.)
kāṭu-kāṭṭu-
v. காடு+. intr.
To be desolate;
வெறிதாய் விடுதல். (யாழ். அக.)-tr.
To kill;
கொல்லுதல். (யாழ். அக.)
DSAL