Tamil Dictionary 🔍

ஞாளி

gnyaali


நாய் ; கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாய். வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் (அகநா. 122). 1. Dog; கள். (பிங்.) 2. Todday;

Tamil Lexicon


s. a dog; நாய்; 2. toddy, கள். ஞாளியூர்தி, Bairava whose vehicle is a dog.

J.P. Fabricius Dictionary


கள், நாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ñāḷi] ''s.'' A dog, நாய். 2. Toddy, vinous liquor, கள். (சது.)

Miron Winslow


njāḷi,
n. cf. ஞமலி.
1. Dog;
நாய். வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் (அகநா. 122).

2. Todday;
கள். (பிங்.)

DSAL


ஞாளி - ஒப்புமை - Similar