காளி
kaali
துர்க்கை: பார்வதி ; சிங்கம் ; கரியவள் ; வாயுமூர்த்தியான காளரின் சக்தி ; பதினெட்டு உபபுராணத்துள் ஒன்று ; பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று ; மணித்தக்காளி ; எட்டி ; காட்டுமுருக்கு ; கக்கரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பின் நச்சுப்பல் நான்கனுள் ஒன்று. (சீவக. 1288, உரை.) 7. A poisonous fang of a serpent, one of four naccu-p-pal, q.v.; பரிமளகந்தி. (பாரத. குருகுல. 100.) 6. Pari-maḷakanti, the mother of Vyāsa. See உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (திவா.) 5. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; துர்க்கை. சீற்றக் காளிக டொகையும் (கந்தபு. அசுரர்யாக. 40). 1. Durgā, as being black; பார்வதி. (சது.) 2. Pārvatī; See எட்டி.(மூ.அ.) Strychnine tree. மணித்தக்காளி. (இராசவைத்) Black nightshade. See காட்டுமுருக்கு. (L.) 1. Palas tree. See சிங்கம். (சது.) 3. Lion; வாயுமூர்த்தியான காளரின்சக்க்தி (சித் .சா. ஞானபா. வ்யா. 4.) 4. (šaiva.) The Sakti of Kāla, the Vāyumūrtti; கக்கரி. (மலை.) 1. Kakri melon. See
Tamil Lexicon
s. a black, woman, கரியள்; 2. the goddess Kali; 3. Parvathi, the wife of Siva; 4. one of the 18 secondary Puranas, உபபுராணங்களுள் ஒன்று; 5. the first of the four poisonous fangs of a cobra; 6. strychnine tree, எட்டி. காளியாட்டமாட, to fight or quarrel as Kali did with Siva. காளிபோலிருக்க, to be very strong and fierce like Kali.
J.P. Fabricius Dictionary
, [kāḷi] ''s.'' A lion, சிங்கம். (சது.) 2. The கக்கரி creeper.
Miron Winslow
kāḷi,
n. Kālī.
1. Durgā, as being black;
துர்க்கை. சீற்றக் காளிக டொகையும் (கந்தபு. அசுரர்யாக. 40).
2. Pārvatī;
பார்வதி. (சது.)
3. Lion;
சிங்கம். (சது.)
4. (šaiva.) The Sakti of Kāla, the Vāyumūrtti;
வாயுமூர்த்தியான காளரின்சக்க்தி (சித் .சா. ஞானபா. வ்யா. 4.)
5. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.;
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (திவா.)
6. Pari-maḷakanti, the mother of Vyāsa. See
பரிமளகந்தி. (பாரத. குருகுல. 100.)
7. A poisonous fang of a serpent, one of four naccu-p-pal, q.v.;
பாம்பின் நச்சுப்பல் நான்கனுள் ஒன்று. (சீவக. 1288, உரை.)
Strychnine tree.
See எட்டி.(மூ.அ.)
kāḷi,
n. மணித்தக்£ளி.
Black nightshade. See
மணித்தக்காளி. (இராசவைத்)
kāḷi,
n.
1. Palas tree. See
காட்டுமுருக்கு. (L.)
1. Kakri melon. See
கக்கரி. (மலை.)
DSAL