யாளி
yaali
யானையின் துதிக்கையும் சிங்கத்தின் முகமுமுடைய விலங்கு ; அரிமா ; சிம்மராசி ; யானை ; இறைகூடைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானையின் தந்தமும் துதிக்கையுஞ் சிங்கத்தின் முகமுமுடையதாகக் கருதப்படும் மிருகம். உழுவையும் யாளியு முளியுமும் (குறிஞ்சிப். 252). 1. A mythological lion-faced animal with elephantine proboscis and tusks; சிங்கம். (அக. நி.) 2. Lion; சிங்கராசி. (சூடா.) 3. Leo of the zodiac; . 4. See யாளிப்பட்டை. (யாழ். அக.) யானை. (அக. நி.) 5. Elephant;
Tamil Lexicon
s. the lion, சிங்கம்; 2. a fabulous animal like a lion with an elephant's proboscis; 3. Leo of the Zodiac, சிம்ம ராசி; 4. a small vessel for casting water to wet the sail of a dhoney or for lading outbilgewater, இறை பட்டை. யாளி யூர்தி, Durga as lion-borne.
J.P. Fabricius Dictionary
, [yāḷi] ''s.'' The lion, சிங்கம். 2. Leo, the Zodiacal sign, சிங்கவிராசி. 3. [''also'' யாளியா னை.] A fabulous animal like a lion with an elephant's proboscis; possibly the mammoth. See ஆளி. 4. A small vessel for casting water to wet the sail of a dhoney, or for lading out bilge water, இறைபட்டை.
Miron Winslow
yāḷi
n. vyāḷa. [K. yāḷi.]
1. A mythological lion-faced animal with elephantine proboscis and tusks;
யானையின் தந்தமும் துதிக்கையுஞ் சிங்கத்தின் முகமுமுடையதாகக் கருதப்படும் மிருகம். உழுவையும் யாளியு முளியுமும் (குறிஞ்சிப். 252).
2. Lion;
சிங்கம். (அக. நி.)
3. Leo of the zodiac;
சிங்கராசி. (சூடா.)
4. See யாளிப்பட்டை. (யாழ். அக.)
.
5. Elephant;
யானை. (அக. நி.)
DSAL