பாளி
paali
அடையாளம் ; பணித்தூசு ; விதானச்சீலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பாழி2, 6. பணித்தூசு. Embroidered garment; விதானச்சீலை. Loc. 2. Canopy; அடையாளம். (W.) Sign, signal, mark; . See பாலி4.
Tamil Lexicon
s. sign, mark, அடையாளம்; 2. a camp, an encampment, பாசறை.
J.P. Fabricius Dictionary
, [pāḷi] ''s.'' Sign, signal, mark, அடை யாளம். W. p. 531.
Miron Winslow
pāḷi
n. pāli.
Sign, signal, mark;
அடையாளம். (W.)
pāḷi
n. phāla.
Embroidered garment;
பணித்தூசு.
2. Canopy;
விதானச்சீலை. Loc.
pāḷi
n.
See பாலி4.
.
pāḷi
n.
See பாழி2, 6.
.
DSAL