Tamil Dictionary 🔍

ஞானி

gnyaani


ஞானமுள்ளவன் ; நாலாம் பாதத்தோன் ; பேரறிவுடையவன் ; அருகன் ; நான்முகன் ; கேது ; சேவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானபாத முடையோன். (சி. சி. 12, 5). 2. (Saiva.) Devotee of advanced type, adopting the highest of the fourfold means of salvation; . 3. See ஞானன். (சூடா.) அருகன். (சங். அக.) 4. Arhat; கேது. (சங். அக.) 5. Moon's descending node; [இராவிற் சாமங்களை யறிவது சேவல்.] (W.) 6. Cock, as knowing the hours of the night; பரஞானமுள்ளோன். 1. Wise person, sage, philosopher, person of sublime religious knowledge;

Tamil Lexicon


கள், நாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sage, one possessing the knowledge of deity, souls, &c., a man of sublime religious knowledge. அறிவுள் ளோன். 2. A man of the fourth and highest degree in the Saiva system. நாலாம்பாதத்தோன். 3. Brahma of the Triad, பிரமன். 4. Argha of the Jaina sect, அருகன். 5. A gallinaceous fowl, a cock as knowing the hours of the night, சேவல்.

Miron Winslow


njāṉi,
n. jnjānin.
1. Wise person, sage, philosopher, person of sublime religious knowledge;
பரஞானமுள்ளோன்.

2. (Saiva.) Devotee of advanced type, adopting the highest of the fourfold means of salvation;
ஞானபாத முடையோன். (சி. சி. 12, 5).

3. See ஞானன். (சூடா.)
.

4. Arhat;
அருகன். (சங். அக.)

5. Moon's descending node;
கேது. (சங். அக.)

6. Cock, as knowing the hours of the night;
[இராவிற் சாமங்களை யறிவது சேவல்.] (W.)

DSAL


ஞானி - ஒப்புமை - Similar