Tamil Dictionary 🔍

ஞாதி

gnyaathi


பங்காளி , தாயாதி ; சுற்றம் ; தொலையுறவினர் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏகாதசருத்திரரு ளொருவர். (தக்க யாகப். 443, உரை.) One of ēkālacaruttirar, q. v.; சுற்றம். எனக்கு ஒரு ஞாதியுமில்லை. Loc. 2. Relations; தூரபந்து. Loc. 3. Distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors (R. F.); தாயாதி. (பிங்.) ஞாதியர் கிளைக்கெலா நடுக்க நல்கியே (பாரத. வாரணா. 27). 1. Agnate;

Tamil Lexicon


, [ñāti] ''s.'' (''com.'' நாதி, ''pl.'' ஞாதிகள், ஞாதி யர்.) A kinsman or near relative on the father's side; the heir whose duty it is to perform the funeral rites, to defend the க்ஷூ

Miron Winslow


njāti,
n. jnjāti.
1. Agnate;
தாயாதி. (பிங்.) ஞாதியர் கிளைக்கெலா நடுக்க நல்கியே (பாரத. வாரணா. 27).

2. Relations;
சுற்றம். எனக்கு ஒரு ஞாதியுமில்லை. Loc.

3. Distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors (R. F.);
தூரபந்து. Loc.

njāti
n. jnjāti.
One of ēkālacaruttirar, q. v.;
ஏகாதசருத்திரரு ளொருவர். (தக்க யாகப். 443, உரை.)

DSAL


ஞாதி - ஒப்புமை - Similar