நாளி
naali
கள் ; நாய் ; அறுபது விநாடிகொண்ட நேரம் ; ஒரு கால அளவு ; காண்க : நாடா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாய். (அக. நி.) Dog. . See நாழிகை, 1, 2, 3. இலவமே நாளி மூழ்த்தம் (மேருமந். 94). கள். (யாழ். அக.) Toddy;
Tamil Lexicon
s. same as ஞாளி, a dog; 2. toddy, கள்.
J.P. Fabricius Dictionary
கள், நாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nāḷi] ''s.'' A dog, &c. See ஞானி.
Miron Winslow
nāḷi,
n. ஞாளி.
Dog.
நாய். (அக. நி.)
nāḷi,
n. நாழி.
See நாழிகை, 1, 2, 3. இலவமே நாளி மூழ்த்தம் (மேருமந். 94).
.
nāḷi,
n. ஞாளி.
Toddy;
கள். (யாழ். அக.)
DSAL