Tamil Dictionary 🔍

ஞானம்

gnyaanam


அறிவு ; கல்வி ; பரஞானம் ; பூமி ; தத்துவநூல் ; தசபாரமிதைகளுள் ஞானம் நிரம்புகை ; மதிஞானம் , சுருதஞானம் , அவதிஞானம் , மனப்பரியய ஞானம் , கேவலஞானம் என்னும் ஐவகை ஞானங்கள் ; சிவனைச் சகளமும் நிட்களமும் கடந்த திருமேனி உடையவராகக் கேட்டல் முதலிய ஞான முறைப்படி அறிவால் வழிபடுகை ; பூசையில் சிவலிங்கம் அமைவதற்குரிய சலாசனங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஞாலம், 1. Naut. பூசையிற் சிவலிங்கம் அமைதற்குரிய சலாசனங்களுள் ஒன்று. (சைவச. பொது. 523.) 8. A pedestal for seating a liṅga when pathing it for worship, one of calācaṉam, q. v.; சிவனைச் சகளமும் நிட்களமுங்கடந்த திருமேனியுடையராகக் கேட்டல்முதலிய ஞானமுறைப்படி அறிவால் வழிபடுகை. (சி. போ. பா. 8, 1, பக். 359, புதுப்.) 7. (Saiva.) Path of wisdom which consists in the realization of God as transcending form and ormlessness; மதிஞானம், சுருதஞானம், அவதிஞானம், மனப்பரியயஞானம், கேவலஞானம் என்னும் வகை ஞானங்கள். (சிலப். 10, 177, குறிப்பு.) 6. (Jaina.) Fivefold wisdom Jaina philosophy, viz., matiāṉam, curutaāṉam, avatiāṉam, maṉappariyayaāṉam, evalaāṉam; . 5. (Buddh.) See ஞானபாரமிதை. (மணி. உரை.) தத்துவநூல். (சூடா.) 4. Philosophy; பரஞானம். ஞானந்தன்னை நல்கிய நன்மையும் (திருவாச. 2, 74). 3. Sacred or divine knowledge, spiritual wisdom; அறிவு. தன்னன்ஞான நீக்கி. (நாலடி, 308). 1. Intellect, intelligence, wisdom; கல்வி. (சூடா.) 2. Knowledge, erudition, learning;

Tamil Lexicon


s. intelligence, அறிவு; 2. science, learning, knowledge, wisdom, கல்வி; 3. spiritual knowledge; 4. the highest state of bliss in Saivism; see பாதம். ஞான கஞ்சுகன், s. the deity as pure intelligence clothed with wisdom. ஞானகாரணி, the authoress of wisdom, Saraswati. ஞானகாரியம், spiritual matters. ஞானகுரு, ஞானாசாரியன், the spiritual guru, i. e. the deity appearing in human form to instruct his disciples. ஞானக்கண், mental vision, spiritual sight (opp. to. ஊனக்கண்). ஞான சபை, a hall at Chidambaram symbolizing the immensity of God. ஞான சமாதி, the posture of the erect silent ascetic of the highest degree. ஞான சிகாமணி, God, as crowning all wisdom. ஞான சூட்சம், spiritual interpretation, a clue to the understanding of the mystical parts of religion. ஞானஸ்நானம், baptism, see under ஸ்நானம். ஞானதிரவியம், ஞானானுபான திரவியம், (chr. us.) sacrament. ஞான திருஷ்டி, -திட்டி, spiritual light or illumination. ஞான தீட்சை, the imparting of spiritual illumination, by the look of the guru in his official capacity. ஞானதீபம், -தீபிகை -விளக்கு, the lamp of knowledge. ஞானத் தகப்பன், (chr. us.) god-father. ஞானத்தாய், god-mother. ஞானநிட்டை, -நிஷ்டை, the devotion of the gnani as a silent worshipper, having the mind fixed on a divine object. ஞானநூல், theological treatises. ஞானபாரகன், a profound philosopher. ஞானபோதகம், -போதனை, instruction in the mysteries of religion. ஞானப்பால், spiritual milk, divine knowledge. ஞானப்பிள்ளை, (chr. us.) a god-son or god-daughter. ஞானமயம், spirituality. ஞானமார்க்கம், the course of life according to highest degree of Saivism; 2. the sublime and spiritual parts of religion. ஞான முத்திரை, a distinguishing mark impressed on a person to denote his religion. ஞானமுள்ளவன், one who is wise. ஞானமூர்த்தி, God; 2. Saraswati. ஞானவல்லி, Parvathi. ஞானவான், (fem. ஞானவதி) a wise person, ஞானவந்தன். ஞானாகரன், the deity as the source of wisdom. ஞானசாரியன், as ஞானகுரு. ஞானாதிக்கம், the possession of wisdom. ஞானாமிர்தம், spiritual nectar. ஞானாயுதம், a spiritual armour or weapon. ஞானார்த்தம், spiritual mystical sense. (ஞான+அர்த்தம்). ஞானானந்தம், the sublime spiritual enjoyments of religion. ஞானானந்தன், the deity, full of spiritual delight. ஞானானுட்டானம் ஞானாநுஷ்டானம், the practice of the gnani. ஞானானுபவம், the enjoyment of wisdom. ஞானானுபானம், (chr. us.) means of grace. see ஞானதிரவியம். ஞானி, a wise man, a learned man or woman; 2. a man in the 4th or highest degree of Saiva system; 3. Brahma of the traid; 4. a gallinaceous fowl, a cock is knowing the hours of the night. ஞானேந்திரியம், the five organs of sense. ஞானோதயம், the dawn of spiritual wisdom. ஞானோபதேசம், as ஞானபோதகம். மெய்ஞ்ஞானம், com. மெஞ்ஞானம், true wisdom. வாசாஞானம், வாய்ஞானம், speculative knowledge. அஞ்ஞானம், ignorance, heathenism (அ, priv.)

J.P. Fabricius Dictionary


, [ñāṉm] ''s. [prov.]'' See ஞாலம்.

Miron Winslow


njāṉam,
n. Pkt. njāṉa jnjāna.
1. Intellect, intelligence, wisdom;
அறிவு. தன்னன்ஞான நீக்கி. (நாலடி, 308).

2. Knowledge, erudition, learning;
கல்வி. (சூடா.)

3. Sacred or divine knowledge, spiritual wisdom;
பரஞானம். ஞானந்தன்னை நல்கிய நன்மையும் (திருவாச. 2, 74).

4. Philosophy;
தத்துவநூல். (சூடா.)

5. (Buddh.) See ஞானபாரமிதை. (மணி. உரை.)
.

6. (Jaina.) Fivefold wisdom Jaina philosophy, viz., matinjāṉam, curutanjāṉam, avatinjāṉam, maṉappariyayanjāṉam, evalanjāṉam;
மதிஞானம், சுருதஞானம், அவதிஞானம், மனப்பரியயஞானம், கேவலஞானம் என்னும் வகை ஞானங்கள். (சிலப். 10, 177, குறிப்பு.)

7. (Saiva.) Path of wisdom which consists in the realization of God as transcending form and ormlessness;
சிவனைச் சகளமும் நிட்களமுங்கடந்த திருமேனியுடையராகக் கேட்டல்முதலிய ஞானமுறைப்படி அறிவால் வழிபடுகை. (சி. போ. பா. 8, 1, பக். 359, புதுப்.)

8. A pedestal for seating a liṅga when pathing it for worship, one of calācaṉam, q. v.;
பூசையிற் சிவலிங்கம் அமைதற்குரிய சலாசனங்களுள் ஒன்று. (சைவச. பொது. 523.)

njāṉam,
n.
See ஞாலம், 1. Naut.
.

DSAL


ஞானம் - ஒப்புமை - Similar