Tamil Dictionary 🔍

ஞானமயன்

gnyaanamayan


அறிவுவடிவான சீவான்மா அல்லது பிரமம். (வேதா. சூ.154.) Soul, individual or universal, as the embodiment of intelligence;

Tamil Lexicon


njāṉa-mayaṉ,
n. jnjānamaya.
Soul, individual or universal, as the embodiment of intelligence;
அறிவுவடிவான சீவான்மா அல்லது பிரமம். (வேதா. சூ.154.)

DSAL


ஞானமயன் - ஒப்புமை - Similar