Tamil Dictionary 🔍

பரஞானம்

paragnyaanam


கடவுளைப்பற்றிய அறிவு ; இறைவனை உணரும் பத்திநிலைவகை ; இறையறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளைப்பற்றிய அறிவு. 1. Knowledge of God; இறைவனோடு ஒன்றிநின்று அவனை அனுபவித்துணரும் பத்திநிலைவகை. 2. (Vaiṣṇ.) The second and intermediate stage of devotion in which a devotee gains intimate knowledge of the Supreme Being by means of spiritual union;

Tamil Lexicon


பதிஞானம்.

Na Kadirvelu Pillai Dictionary


para-njāṉam
n. para-jnjāna
1. Knowledge of God;
கடவுளைப்பற்றிய அறிவு.

2. (Vaiṣṇ.) The second and intermediate stage of devotion in which a devotee gains intimate knowledge of the Supreme Being by means of spiritual union;
இறைவனோடு ஒன்றிநின்று அவனை அனுபவித்துணரும் பத்திநிலைவகை.

DSAL


பரஞானம் - ஒப்புமை - Similar