நானம்
naanam
மணப்பண்டம் ; கத்தூரி ; கத்தூரி விலங்கு : புழுகு ; பூசுவன ; மணப்பொடி ; கவரிமான் ; ஞானம் ; சுத்தி செய்தற்கு நீரில் மூழ்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசுவன. (பிங்.) 5. Unguents for the body; perfumed oil for bathing; scented hair-oil; புழுகு. தேமார்ந்த நானந் தோய்த்து (சீவக. 1652). 4. Civet; சுத்திசெய்தற்கு நீரில் முழ்குகை. (சூடா.) Bathing; ceremonial ablutions; வாசனைப்பொடி. நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவர் (சீவக. 92). 6. Fragrant powder; கஸ்தூரிமிருகம். (சூடா.) 3. Musk-deer; ஞானம். (பிங்.) Wisdom; கவரிமான். (பிங்.) 7. Yak, Bos grunniens; வாசனைப்பண்டம். நானங் கலந்திழியு நன்மலைமேல் வாலருவி (ஐந். ஐம். 13). 1. Fragrant substance; கஸ்தூரி. நாணங்கமழுங் கதுப்பினாய் (நாலடி, 294). 2. Musk;
Tamil Lexicon
s. fragrance மணம்; 2. the muskdeer, கஸ்தூரிமிருகம்; 3. musk, கஸ்தூரி; 4. the bos grunniens, கவரிமா.
J.P. Fabricius Dictionary
, [nāṉm] ''s.'' Fragrance, வாசனை. 2. The bos-grunniens. See கவரிமா. (சது.) 3. Musk, கஸ்தூரி. 4. The musk-deer, கஸ்தூரிமிருகம்.
Miron Winslow
nāṉam,
n.
1. Fragrant substance;
வாசனைப்பண்டம். நானங் கலந்திழியு நன்மலைமேல் வாலருவி (ஐந். ஐம். 13).
2. Musk;
கஸ்தூரி. நாணங்கமழுங் கதுப்பினாய் (நாலடி, 294).
3. Musk-deer;
கஸ்தூரிமிருகம். (சூடா.)
4. Civet;
புழுகு. தேமார்ந்த நானந் தோய்த்து (சீவக. 1652).
5. Unguents for the body; perfumed oil for bathing; scented hair-oil;
பூசுவன. (பிங்.)
6. Fragrant powder;
வாசனைப்பொடி. நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவர் (சீவக. 92).
7. Yak, Bos grunniens;
கவரிமான். (பிங்.)
nāṉam,
n. snāna.
Bathing; ceremonial ablutions;
சுத்திசெய்தற்கு நீரில் முழ்குகை. (சூடா.)
nāṉam,
n. jūāna.
Wisdom;
ஞானம். (பிங்.)
DSAL