பானம்
paanam
குடிக்கை ; குடித்தற்கு நீர் அளிக்கை ; கள் ; பருகும் உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தயாவிருத்தி பதினான்கனுள் குடித்தற்கு நீரளிக்கை. 2. Giving drinking water, one of 14 tayā-virutti, q. v.; குடிக்கை. சலபானங்கூட இல்லை. 1. Drinking; பருகு முணவு. (பிங்.) 4. Liquid food; மது பானந்தனை யொத்து (அரிச். பு. நாட். 4). 3. Toddy or other fermented liquor;
Tamil Lexicon
s. drinking, குடிக்கை; 2. a drink, a beverage; 3. toddy, கள்; 4. a liquid food. பானசியர், cooks, மடையர். பானபலி, a drink offering. பானபண்ணம், to drink. மதுபானம், sweet liquior, or toddy drinking. மதுபானி, a drunkard. அன்னபானாதிகள், things necessary for life.
J.P. Fabricius Dictionary
, [pāṉam] ''s.'' Drinking, குடிக்கை. W. p. 526.
Miron Winslow
pāṉam
n. pāna.
1. Drinking;
குடிக்கை. சலபானங்கூட இல்லை.
2. Giving drinking water, one of 14 tayā-virutti, q. v.;
தயாவிருத்தி பதினான்கனுள் குடித்தற்கு நீரளிக்கை.
3. Toddy or other fermented liquor;
மது பானந்தனை யொத்து (அரிச். பு. நாட். 4).
4. Liquid food;
பருகு முணவு. (பிங்.)
DSAL