Tamil Dictionary 🔍

யானம்

yaanam


ஊர்தி ; சிவிகை ; மரக்கலம் ; போர்ச்செலவு ; அறைவீடு ; கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலம். (சூடா.) 3. Vessel, ship, raft; அரசரறுகுணங்களூள் ஒன்றான போர்ச்செலவு. சிந்தை கொள் யான மேற்செல்லல் (இரகு. திக்குவி. 21). 4. March against an enemy, one of aracar-aṟu-kuṇam, q.v.; அறைவீடு. (யாழ். அக.) 5. Room, chamber; கள். (சது.) 6. cf. pāna. Toddy; வாகனம். சிலம்பறீ ரிந்திரன் யானம் (இரகு. திக்குவி. 10). 1. Conveyance, vehicle, carriage; சிவிகை. வாகன யானங் கண்மிசைக் கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 20). (சூடா.) 2. Palanquin, litter;

Tamil Lexicon


s. a carriage or vehicle for conveyance, வாகனம்; 2. a palankeen, சிவிகை; 3. a vessel or ship, கப்பல்; 4. toddy கள்; 5. a house with separate rooms or cells, அறைவீடு.

J.P. Fabricius Dictionary


, [yāṉam] ''s.'' Any carriage or vehicle for conveyance, வாகனம். 2. A palankeen, சிவி கை. 3. A vessel, or ship, மரக்கலம். W. p. 684. YANA. 4. Palm-tree-sap, fermented, கள். (சது.)

Miron Winslow


yāṉam
n. yāna.
1. Conveyance, vehicle, carriage;
வாகனம். சிலம்பறீ ரிந்திரன் யானம் (இரகு. திக்குவி. 10).

2. Palanquin, litter;
சிவிகை. வாகன யானங் கண்மிசைக் கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 20). (சூடா.)

3. Vessel, ship, raft;
மரக்கலம். (சூடா.)

4. March against an enemy, one of aracar-aṟu-kuṇam, q.v.;
அரசரறுகுணங்களூள் ஒன்றான போர்ச்செலவு. சிந்தை கொள் யான மேற்செல்லல் (இரகு. திக்குவி. 21).

5. Room, chamber;
அறைவீடு. (யாழ். அக.)

6. cf. pāna. Toddy;
கள். (சது.)

DSAL


யானம் - ஒப்புமை - Similar