Tamil Dictionary 🔍

வயஞானம்

vayagnyaanam


உண்மையுணர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மையுணர்வு. வயஞானம் வல்லார் மருகற் பெருமான் . . . அடியுள்குதலால் (தேவா. 662, 11). Real knowledge;

Tamil Lexicon


vaya-njāṉam
n. வய+.
Real knowledge;
உண்மையுணர்வு. வயஞானம் வல்லார் மருகற் பெருமான் . . . அடியுள்குதலால் (தேவா. 662, 11).

DSAL


வயஞானம் - ஒப்புமை - Similar