Tamil Dictionary 🔍

ஞமலி

gnyamali


நாய் ; மயில் ; கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். (சூடா.) 3. Toddy; நாய். கூருகிர் ஞமலி (பட்டினப். 140). 1. Dog; மயில். (பிங்.) 2. Peacock;

Tamil Lexicon


s. a peacock, மயில்; 2. toddy, கள்; 3. a dog, நாய்.

J.P. Fabricius Dictionary


, [ñmli] ''s.'' A dog, நாய். 2. A peacock, மயில். 3. ''[prov.]'' Toddy, கள். ''(p.)''

Miron Winslow


njamali,
n. perh. ஞெமல்-.
1. Dog;
நாய். கூருகிர் ஞமலி (பட்டினப். 140).

2. Peacock;
மயில். (பிங்.)

3. Toddy;
கள். (சூடா.)

DSAL


ஞமலி - ஒப்புமை - Similar