மணலி
manali
மணலிக்கீரை ; மருக்கொழுந்து ; ஒரு நெல்வகை ; ஒரு பாம்புவகை ; ஓர் ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்புவகை. (நிகண்டு.) 3. A snake; கீரைவகை (பதார்த்த. 593.) Sandgreens, Gisekia pharnacioides; மருக்கொழுந்து. (மலை.) 1. Southernwood; நெல்வகை. (நாமதீப. 351.) 2. A kind of paddy;
Tamil Lexicon
மணலிக்கீரை, s. a bitter kitchenherb, gisekia pharnacioides.
J.P. Fabricius Dictionary
[mṇli ] --மணலிக்கீரை, ''s.'' A bitter kitchen-herb, ஓர்பூடு, Gisekia pharnaci oides, L; [''ex'' மணல்.]
Miron Winslow
maṇali
n. perh. id.
Sandgreens, Gisekia pharnacioides;
கீரைவகை (பதார்த்த. 593.)
maṇali
n. மணம்.
1. Southernwood;
மருக்கொழுந்து. (மலை.)
2. A kind of paddy;
நெல்வகை. (நாமதீப. 351.)
3. A snake;
பாம்புவகை. (நிகண்டு.)
DSAL