Tamil Dictionary 🔍

மௌலி

mauli


காண்க : மோலி ; தலை ; தார் ; கோபுர உச்சி ; கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபுர முதலியவற்றின் சிகரம். Loc. 6. Ornamental head or top, as of a tower; மயிர்முடி. (திவா.) 1. Tuft or lock of hair left unshaven on the crown of the head; சடைமுடி. (அக. நி.) 2. Matted locks, as of an ascetic; மணிமுடி. தாரணி மௌலி பத்தும் (கம்பரா. கும்பகர்ண. 1). (பிங்.) 3. Crown; diadem; தலை. (அக. நி.) 4. Head; தார். (அக. நி.) 5. Wreath of flowers; கள். (யாழ். அக.) 7. Toddy;

Tamil Lexicon


, [mauli] ''s.'' A lock of hair on the head of men, as குடுமி. 2. A tuft of hair braid ed round the head, as மயிர்முடி. 3. A crown; a diadem, முடி. 4. The head, தலை. W. p. 676. MOULI. 5. (சது.) Palm-tree-sap. toddy, கள்.

Miron Winslow


mauli
n. mauli.
1. Tuft or lock of hair left unshaven on the crown of the head;
மயிர்முடி. (திவா.)

2. Matted locks, as of an ascetic;
சடைமுடி. (அக. நி.)

3. Crown; diadem;
மணிமுடி. தாரணி மௌலி பத்தும் (கம்பரா. கும்பகர்ண. 1). (பிங்.)

4. Head;
தலை. (அக. நி.)

5. Wreath of flowers;
தார். (அக. நி.)

6. Ornamental head or top, as of a tower;
கோபுர முதலியவற்றின் சிகரம். Loc.

7. Toddy;
கள். (யாழ். அக.)

DSAL


மௌலி - ஒப்புமை - Similar