மறலி
marali
மறதி ; மயக்கம் ; யமன் ; பொறாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறாமை. (பிங்.) 2. Envy, jealousy; இமயன். (திவா.) மறலி யன்ன களிற்று மிசையோனே (புறநா. 13.) 1. Yama; . 2. See மறல்2, 2. (சூடா.) . 1. See மறல்2, 1. (பிங்.)
Tamil Lexicon
Yama; 2. confusion of mind.
J.P. Fabricius Dictionary
, [mṟli] ''s.'' Yama, இயமன். 2. Confusion of mind, delusion, மயக்கம்; [''ex'' மறல்.]
Miron Winslow
maṟali
n. மற-.
1. See மறல்2, 1. (பிங்.)
.
2. See மறல்2, 2. (சூடா.)
.
maṟali
n. மறலு-.
1. Yama;
இமயன். (திவா.) மறலி யன்ன களிற்று மிசையோனே (புறநா. 13.)
2. Envy, jealousy;
பொறாமை. (பிங்.)
DSAL