மூலி
mooli
செடிகொடி ; மூலிகை ; காரணபூதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செடி கொடி. பாதாள மூலி படருமே (நல்வழி, 23). 1. Plant; காரணபூதன். மூலிவடிவா மெயினன் (பாரத. அருச்சுனன்றவ. 103). 3. One who is the cause; . 2. See முலிகை. (W.)
Tamil Lexicon
s. see under மூலம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Any plant. 2. A tree as having roots, வேருள்ளது. ''(Sa. Moolin.)'' 3. A medicinal root, as மூலிகை.
Miron Winslow
mūli
n. mūlin.
1. Plant;
செடி கொடி. பாதாள மூலி படருமே (நல்வழி, 23).
2. See முலிகை. (W.)
.
3. One who is the cause;
காரணபூதன். மூலிவடிவா மெயினன் (பாரத. அருச்சுனன்றவ. 103).
DSAL