மோலி
moli
மயிர்முடி ; சடைமுடி ; மணிமுடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மௌலி. இளையவற் கவித்த மோலி யென்னையுங் கவித்தி யென்றான் (கம்பரா. விபீடண. 145). Crown.
Tamil Lexicon
மௌலி.
Na Kadirvelu Pillai Dictionary
mōli
n. mauli.
Crown.
See மௌலி. இளையவற் கவித்த மோலி யென்னையுங் கவித்தி யென்றான் (கம்பரா. விபீடண. 145).
DSAL