மலடி
malati
மகப்பேறில்லாதவள் ; கருத்தரியாமை ; ஈனாதவள் ; ஈனாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகப்பெறாதவள் குழந்தையை யுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள் (கம்பரா. உருகாட். 65). Sterile woman;
Tamil Lexicon
malaṭi
n. Fem. of மலடன்.
Sterile woman;
மகப்பெறாதவள் குழந்தையை யுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள் (கம்பரா. உருகாட். 65).
DSAL