Tamil Dictionary 🔍

மெலி

meli


காண்க : மெல்லெழுத்து. இளைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மெல்லெழுத்து. மெலிமிகலுமாகும் (நன்.215).

Tamil Lexicon


II. v. i. grow thin, lean, meagre; waste away, இளை; 2. be slender, soft; 3. become reduced in mind or circumstances. சரீரம் மெலிந்தது, the body wasted away. மெலிந்த ஓசை, a soft sound. மெலி, மெலிவு, v. n. thinness, softness, weakness; 2. a soft consonant, மெல்லெழுத்து. மெலிவடைய, to become reduced in body or circumstances.

J.P. Fabricius Dictionary


, [meli] ''s.'' Softness, thinness. 2. ''[in gram.]'' A soft letter, மெல்லெழுத்து; [''ex'' மெல்.]

Miron Winslow


meli-
n. மெலி1-. (Gram.)
See மெல்லெழுத்து. மெலிமிகலுமாகும் (நன்.215).
.

DSAL


மெலி - ஒப்புமை - Similar