Tamil Dictionary 🔍

மாலி

maali


மாலையணிந்தவன் ; சூரியன் ; ஓர் அரக்கன் ; கள் ; தோட்டக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோட்டக்காரன். Gardener; ஓர் அரக்கன். (அரு. நி.) 2. A Rākṣasa; சூரியன். (பிங்.) Sun; கள். (சூடா.) 1. Toddy; மாலையணிந்தோன். (W.) One who wears a garland;

Tamil Lexicon


s. the name of a Rakshasa; 2. one who wears a garland; 3. toddy, கள்.

J.P. Fabricius Dictionary


, [māli] ''s.'' The name of a Rakshasa, ஓரி ராக்கதன். 2. One who wears a garland, மாலையணிந்தோன். 3. Toddy, கள். (சது.)

Miron Winslow


māli
n. mālin.
One who wears a garland;
மாலையணிந்தோன். (W.)

māli
n. மால்1-.
1. Toddy;
கள். (சூடா.)

2. A Rākṣasa;
ஓர் அரக்கன். (அரு. நி.)

māli
n. kiraṇa-mālin.
Sun;
சூரியன். (பிங்.)

māli
n. mālin.
Gardener;
தோட்டக்காரன்.

DSAL


மாலி - ஒப்புமை - Similar