Tamil Dictionary 🔍

ஞமன்

gnyaman


யமன் ; துலாக்கோலின் சமன்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See யமன் ஞமற்கோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான் (சீவக. 251). 1. Yama, the God of Death. . துலைக்கோலின் சமன்வாய். தெரிகோன் ஞமன்ன்போல (புறநா. 6, 9). 2. Pointer of a balance;

Tamil Lexicon


s. see யமன். ஞா ஞா , VI. v. t. fasten, கட்டு; v. i. adhere stick, பொருந்து. ஞாத்தல், v. n. binding, adhering.

J.P. Fabricius Dictionary


[ñmṉ ] --யமன், ''s.'' Yama the god of death, நமன். ''(p.)''

Miron Winslow


njamaṉ,
n. yama. [M. ṉeman.]
1. Yama, the God of Death. .
See யமன் ஞமற்கோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான் (சீவக. 251).

2. Pointer of a balance;
துலைக்கோலின் சமன்வாய். தெரிகோன் ஞமன்ன்போல (புறநா. 6, 9).

DSAL


ஞமன் - ஒப்புமை - Similar